புதுச்சேரி - Tamil Janam TV

Tag: புதுச்சேரி

புதுச்சேரி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி திமுக MLA இருவரையும் அமர வைத்து சாரட் வண்டி ஓட்டிய மாவட்ட ஆட்சியர்

காரைக்கால் கார்னிவல் திருவிழாவில் புதுச்சேரி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஆகியோரை ஒன்றாக அமரவைத்து மாவட்ட ஆட்சியர் சாரட் வண்டி ஓட்டிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் ...

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தமிழகம், புதுச்சேரிக்கு மிக அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழ் மற்றும் தமிழர் மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாகத்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மிக அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ...

புதுச்சேரியில் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை!

புதுச்சேரியில் பணத் தகராறில் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் தொகுதிகுட்பட்ட செந்தாமரை நகரைச் சேர்ந்த ...

புதுச்சேரி : போலி மாத்திரைகளை தயாரிக்கும் ஆலைக்கு சீல்!

புதுச்சேரியில் போலி மாத்திரைகளை தயாரிக்கும் தொழிற்சாலையின் அலுவலகத்தை சிபிசிஐடி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். புதுச்சேரியில் சன் பார்மசி என்ற பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாக ...

விஜயின் ரோடு – ஷோவிற்கு அனுமதி வழங்காமல் இருப்பது நல்லது – புதுச்சேரி சபாநாயகர்

கரூர் சம்பவத்தின் எதிரொலியாகப் புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்-யின் ரோடு ஷோவிற்கு காவல்துறை அனுமதி வழங்காமல் இருப்பது நல்லது என அம்மாநில சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ...

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

புதுச்சேரியில் கனமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகத் தாழ்வான பகுதிகள் ...

புதுச்சேரி : சைபர் க்ரைம் ஆய்வாளர் கீர்த்தி பணியிடை நீக்கம்!

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் ஆய்வாளர் கீர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள கோ பிஃரி என்கிற ...

புதுச்சேரி : பேக்கரி கடை ஊழியரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள்!

புதுச்சேரியில் மாமூல் தராததால் பட்டாக்கத்தியால் பேக்கரியை ரவுடிகள் அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. ...

புதுச்சேரி : இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து – மாணவன் பலி!

புதுச்சேரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செல்லிப்பட்டு பகுதியை சேர்ந்த கவிஷ் என்ற மாணவர் ...

புதுச்சேரி : ஆராய்ச்சி மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயிலும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளியாகியுள்ள ஆடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை ...

புதுச்சேரி : கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 10-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு!

புதுச்சேரியில் மீண்டும் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 10-க்கும் மேற்பட்ட நபர்கள் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு ...

புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை

புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாகக் கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ள ...

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

புதுச்சேரியில் சுகாதாரமற்ற குடிநீர் அருந்தி பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  கேன் வழங்கப்படும் எனப் பொதுப் பணித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ...

புதுச்சேரியில் ஏழை மாணவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் – கட்டணம் செலுத்த முடியாமல் அவதி!

புதுச்சேரியில் அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்தும் கூடுதல் கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளி மாணவர் அவதிப்பட்டு வருகிறார். புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த அரசு ...

புதுச்சேரி : ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி ரூ.206 கோடி மோசடி!

ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி 206 கோடி ரூபாய் மோசடி செய்த 2 பேரை, மும்பை விமான நிலையத்தில் புதுச்சேரி சைபர்க் கிரைம் போலீசார்க் கைது செய்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவருக்குத் தனியார் நிறுவனம் ...

புதுச்சேரி : பொதுப்பணி தலைமை பொறியாளரை முற்றுகையிட்ட மக்கள்!

புதுச்சேரியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளரை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் முதலியார்பேட்டைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகம் ...

புதுச்சேரியில் பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுனர் கொலை!

புதுச்சேரியில் பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுனர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. புதுச்சேரி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ...

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி தவளக்குப்பத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச ...

புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்யக் கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகத்தில் 354 பேர் நிரந்த ஊழியர்களாகவும், ...

புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷனை கண்டித்து உள்ளூர் வீரர்கள் ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில் கிரிக்கெட் அசோசியேஷனை கண்டித்து உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிரிக்கெட் அசோசிசேஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் புதுச்சேரி பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று ...

புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி ...

புதுச்சேரி : இருசக்கர வாகன ஓட்டி மீது டிப்பர் லாரி மோதி உயிரிழப்பு!

புதுச்சேரி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் கதவை ஓட்டுநர் திறந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டி மீது டிப்பர் லாரி மோதி உயிரிழந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் ...

புதுச்சேரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பிரான்ஸ் தேசிய தினம்!

பிரான்ஸ் நாட்டுத் தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இரு நாடுகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் தேசிய ...

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம்!

புதுச்சேரியில் பாஜக-வை சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் அண்மையில் ராஜினாமா செய்த நிலையில், ...

Page 1 of 3 1 2 3