புதுச்சேரி - Tamil Janam TV

Tag: புதுச்சேரி

புதுச்சேரி : இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து!

புதுச்சேரியில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் தந்தை கண் முன்பே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ...

கோர்டெலியா குரூஸ் சொகுசு கப்பல் சேவைக்கு அதிமுக எதிர்ப்பு!

புதுச்சேரியில் கோர்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சொகுசு கப்பல் சேவையைச் செயல்படுத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்டெலியா குரூஸ் என்ற நிறுவனம் ...

புதுச்சேரியில் அடுத்த மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை : தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு!

புதுச்சேரியில் 25 சதவீதம் கேளிக்கை வரி, 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஆகஸ்டு மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிடப் போவதில்லை எனத் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு ...

புதுச்சேரியில் மீண்டும் பணியமர்த்தக்கோரி தலைமை பொறியாளர் அலுவலகம் மீது தக்காளிகளை வீசி போராட்டம்

புதுச்சேரியில் மீண்டும் பணியமர்த்தக்கோரி தலைமை பொறியாளர் அலுவலகம் மீது தக்காளிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த 2015 மற்றும் 2016 ...

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு!

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் பிராந்தி, விஸ்கி, ஒய்ன் உள்ளிட்ட மதுபானங்களின் விலை லிட்டருக்கு 50 ரூபாய் முதல் 325 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பீர் வகை மதுபானங்கள் 30 ரூபாய் ...

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனை எடுத்து வந்த அமெரிக்கப் பெண் மருத்துவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்துக்குப் பயணம் ...

புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலம்!

ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெற்ற தேசியக்கொடி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள ...

விழுப்புரம் : சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட போலி மதுபானங்கள் பறிமுதல்!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே புதுச்சேரியில் இருந்து சட்ட விரோதமாக மதுபானங்களைக் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து சட்ட விரோதமாக ...

அதிவேகமாக வந்த பேருந்து – தட்டிக்கேட்ட வழக்கறிஞர், செவிலியர் மீது தாக்குதல்!

புதுச்சேரியில் சாலை விபத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டனர். அதிவேகமாக வந்த தனியார் பேருந்தினால் இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் மற்றும் ...

புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்த துணைநிலை ஆளுநர், முதலமைச்சர்!

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தைத் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். புதுச்சேரி மறைத்தலை அடிகள் ...

புதுச்சேரியில் நகைகளுடன் தலைமறைவான அடகு கடை உரிமையாளர் கைது!

புதுச்சேரியில் அடகு வைக்கப்பட்ட 250 சவரனுக்கு அதிகமான நகைகளுடன் தலைமறைவான அடகுக் கடை உரிமையாளரை ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்தனர். முத்தியால் பேட்டை மார்கெட் பகுதியில் அடகுக் கடை நடத்தி வந்தவர் ஜுகில் கிஷோர்.  ...

புதுச்சேரி : மது அருந்தும்போது தகராறு – ஆண் நண்பரை கொன்ற பெண்!

புதுச்சேரியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஆண் நண்பரைக் கழுத்தில் மிதித்து பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தன்னுடைய வீட்டில் பெண் நண்பர் ...

 புதுச்சேரி : ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது! 

புதுச்சேரி செட்டிகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். செட்டிகுளம் பகுதியில் உள்ள 20 குடும்பத்தினர், சாலையை ஆக்கிரமித்துக் குடியிருப்புகளைக் கட்டி வசித்து வந்துள்ளனர். ...

புதுச்சேரி : ஜாமீனில் வந்து மீண்டும் கைவரிசை காட்டிய இளைஞர் கைது!

புதுச்சேரியில் திருட்டு வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி ...

புதுச்சேரி : மதுபான விடுதி பாதுகாவலரை கார் ஏற்றி கொல்லை முயற்சி!

புதுச்சேரியில் மதுபான விடுதி பாதுகாவலர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மதுபான விடுதியில் பாதுகாவலராக பணியாற்றி வரும் வசந்தராமன் என்பவர் கடந்த 14-ம் ...

புதுச்சேரியில் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்!

புதுச்சேரியில் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு ...

புதுச்சேரியில் நண்பருடன் செல்போனில் பேசியதை கண்டித்த தந்தை – மகள் தூக்கிட்டு தற்கொலை!

புதுச்சேரியில் நண்பருடன் செல்போனில் பேசியதைத் தந்தை கண்டித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேதராப்பட்டு முத்தமிழ் நகரைச் சேர்ந்த இளையராஜாவுக்கு ஜெயஸ்ரீ என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ...

போலி கால்சென்டர் நடத்தி மோசடி!

போலி கால்சென்டர் நடத்தி பல மாநில இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்ட ஹரியானாவைச் சேர்ந்த இருவரைப் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த சிவனேஷ், ...

புதுச்சேரியில் பண மோசடியில் ஈடுபட்ட சைக்கிள் நிறுவனம்!

புதுச்சேரியில் பண மோசடியில் ஈடுபட்ட சைக்கிள் நிறுவனத்திலிருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் ...

புதுச்சேரி : ரூ.5.10 கோடியை சைபர் மோசடி செய்த நபர் கைது!

புதுச்சேரியில் இணைய மோசடி மூலம் 5 கோடியே  10 லட்சம் ரூபாயைச் சுருட்டிய வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ...

புதுச்சேரி : சபாநாயகரை ஒருமையில் பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ-வை குண்டுக் கட்டாக வெளியேற்றிய அவை காவலர்கள்!

புதுச்சேரியில் சபாநாயகரை ஒருமையில் பேசிய சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேருவை சபை காவலர்கள் குண்டுக் கட்டாகப் பேரவையில் இருந்து வெளியேற்றினர். பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீது பேசிய சுயேட்சை சட்டமன்ற ...

புதுச்சேரி : மீண்டும் பணி வழங்க கோரி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம்!

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் மீண்டும் பணி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார்  கைது செய்தனர். புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ...

புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

புதுச்சேரியில் தனியார் நிறுவன ஒப்பந்தத்திற்குப் பல லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றதாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரான தீனதயாளன்  காரைக்காலில் சக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். ...

சதுரங்க வேட்டை பட பாணியில் தந்தையை ஏமாற்றிய மகன்!

புதுச்சேரியில் சதுரங்க வேட்டை பட பாணியில் தந்தையே மகனையும் அவரது நண்பரையும் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி நைனார் மண்டபம் பகுதியை சேர்ந்த தினகரனும், ...

Page 2 of 3 1 2 3