புதுச்சேரி : ரூ.5.10 கோடியை சைபர் மோசடி செய்த நபர் கைது!
Sep 13, 2026, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரி : ரூ.5.10 கோடியை சைபர் மோசடி செய்த நபர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 4, 2025, 02:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் இணைய மோசடி மூலம் 5 கோடியே  10 லட்சம் ரூபாயைச் சுருட்டிய வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுவிகியா என்பவர் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்குத் தொழிற்சாலையின் உரிமையாளர் அனுப்பியது போன்ற குறுஞ்செய்தியை மர்மநபர்கள் அனுப்பியுள்ளனர்.

அதில், தொழிற்சாலையின் வங்கிக் கணக்கில் இருந்து 5 கோடியே 10 லட்சம் ரூபாயை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்படி கூறியுள்ளனர்.

இதனை நம்பி பணத்தை அனுப்பி வைத்த காசாளர், தான் ஏமாற்றப்பட்டதைத் தாமதமாக உணர்ந்துகொண்டார்.  இது குறித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட மொபிகுல் ஆலம் முலா என்பவரை வங்கதேச எல்லையில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Tags: புதுச்சேரிPuducherry: Man arrested for cyber fraud of Rs. 5.10 crore!ரூ.5.10 கோடியை சைபர் மோசடி
Share
Tweet
SendShare
Previous Post

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது வழக்கு தொடர அனுமதி : மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம்!

Next Post

சீனிவாசபெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம்!

Related News

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies