பொதுமக்கள் சாலை மறியல் - Tamil Janam TV

Tag: பொதுமக்கள் சாலை மறியல்

சேலம் : SIR படிவங்களை திரும்ப பெறாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

SIR படிவங்களை திரும்ப பெறாததை கண்டித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி அடுத்த பெரியசாமி நகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் ...

ராசிபுரம் அருகே பொதுவழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் – பொதுமக்கள் சாலை மறியல்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பொதுவழிப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பொதுப்பாதையை அப்பகுதி மக்கள் பல ...

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் அட்டப்பள்ளம் கிராமத்தில் நிலவும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ...

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பை ...

நாகையில் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

நாகையில் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம், பிரதாபரமாபுரம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ...

ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அளவீடு செய்ய எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லாளங்குடி ஊராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் 200க்கும் ...

ஈரோடு : குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

ஈரோடு தொப்பம்பாளையம் பகுதிக்கு முறையாகக் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நூற்றுக்கும் ...

திருப்பத்தூர் : வருவாய்த்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு அதிகாரிகளைக் கண்டித்து பேருந்துகளைச் சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தும்பேரி ஊராட்சியில் உள்ள அரசுக்குச் சொந்தமான ...

குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் அமைக்க மாநகராட்சி முடிவு – பொதுமக்கள் சாலை மறியல்!

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் உள்ள மின் மயானத்தை, குப்பைகள் தரம் பிரிக்கும் கூடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளாங்குறிச்சி பகுதியில் 4 ஏக்கர் 20 சென்ட் என்ற ...