குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் அமைக்க மாநகராட்சி முடிவு - பொதுமக்கள் சாலை மறியல்!
Aug 6, 2026, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் அமைக்க மாநகராட்சி முடிவு – பொதுமக்கள் சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் உள்ள மின் மயானத்தை, குப்பைகள் தரம் பிரிக்கும் கூடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளாங்குறிச்சி பகுதியில் 4 ஏக்கர் 20 சென்ட் என்ற அளவில் மயானப் பகுதி உள்ளது. இதில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக  2 ஏக்கர் அளவில் மின் மயானம் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பகுதியில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காகத் தரம் பிரிக்கும் கூடம் அமைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூடம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள்  மேற்கொண்டனர். இதனைக் கண்டித்த பொதுமக்கள் தங்களுக்குக் குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் வேண்டாம் என வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: The Corporation has decided to set up a garbage sorting center - the public has blocked the road in protestபொதுமக்கள் சாலை மறியல்
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகா வழியாக வடமாநிலங்களுக்கு லாரிகளை இயக்க வேண்டாம் : தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர்

Next Post

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies