பொதுமக்கள் போராட்டம் - Tamil Janam TV

Tag: பொதுமக்கள் போராட்டம்

ஆம்பூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ...

கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொது வழிப்பாதையை மறித்துச் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வரவணை பகுதியில் உள்ள அரசு ...

மேலூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கைதான 24 பேரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்லங்காடு பகுதியில் ...

திருப்பத்தூர் : கல் அரலை ஆலை அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கல் அரவை ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்  சுடுகாட்டில் உணவு சமைத்துச் சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்லபள்ளி பகுதியில் ...

ராசிபுரம் அருகே பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், ...

புதுக்கோட்டை அருகே கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!

புதுக்கோட்டை அருகே செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை, அரசுப் பள்ளியாக அறிவிக்கக் கோரி கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!

ஆம்பூர் அருகே கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் காட்டுக்கொல்லை பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் இருந்து எம்.சான்ட் கொண்டு வரப்பட்டு விவசாய நிலங்களுக்கு அருகே ...