பொன்முடி - Tamil Janam TV

Tag: பொன்முடி

பொன்முடிக்கு எதிராகப் பெறப்பட்ட புகார்கள் : அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் பெறப்பட்ட புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து அறிக்கை ...

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

சர்ச்சை பேச்சு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளில் காவல்துறை புலன் விசாரணை செய்யத் தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் ...

முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்வில் காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்கள்!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு திமுகவினர் பணம்வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவெண்ணெய் நல்லூர்  ...

அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்!

தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரை நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய பொன்முடியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வந்தனர். அதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிணையில் ...

பொன்முடியை அமைச்சரவையில் வைத்திருப்பது தமிழக அரசுக்கு அவபெயரை உருவாக்கும் : கே.பி.முனுசாமி

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்த நீக்க வலியுறுத்திக் கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, ...

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி சிவகங்கை நகர் முழுவதும் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். சிவகங்கை நகர் முழுவதும் அதிமுக சார்பில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக  போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், பொதுவெளியில் ...