முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்வில் காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்கள்!
Jun 7, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்வில் காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்கள்!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு திமுகவினர் பணம்வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவெண்ணெய் நல்லூர்  பேரூராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளை முன்னாள் அமைச்சர் பொன்முடி துவங்கி வைத்தார்.

குறிப்பாக திருவெண்ணைநல்லூர் நகர் பகுதியில் 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுவர் பூங்காவையும், 13 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிலையில் அங்கன்வாடி மையத்தில் போதிய கூட்டம் இல்லாததால் ஒருவருக்கு 100 ரூபாய் வழங்குவதாகக் கூறி திமுக நகர செயலாளர் கணேசன், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை வரவழைத்துள்ளார்.

பின்னர் நிகழ்ச்சி நிறைவடைந்ததும், பெண்களுக்கும் 100 ரூபாய் கொடுத்து வெளியே அனுப்பும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Tags: பொன்முடிPeople who were brought in with money at the former Minister Ponmudi event
ShareTweetSendShare
Previous Post

ஒடிசா : யோகா தினம் – மணல் சிற்பம் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்!

Next Post

விழுப்புரம் : தனியார் கல்லூரியில் மாணவி தற்கொலை!

Related News

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ. 29 உயர்வு – சென்னையில் ரூ.928. 50க்கு விற்பனை!

கோவையை உலுக்கிய வழக்கு; போலீஸ் விசாரணை நிறைவு

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

Load More

அண்மைச் செய்திகள்

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies