போலீசார் விசாரணை - Tamil Janam TV

Tag: போலீசார் விசாரணை

அமெரிக்கா : கொலை செய்யப்பட்ட இந்தியர் – கொலையாளியை கைது செய்து போலீசார் விசாரணை!

அமெரிக்காவில் இந்தியர்  தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியின் திடுக்கிடும் பின்புல விபரங்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவை  சேர்ந்த சந்திர நாகமல்லையா என்பவர் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் ...

கிருஷ்ணகிரி : நார் மில் குடோனில் திடீர் தீ விபத்து – போலீசார் விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செயல்பட்டு வந்த நார் மில் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பத்திரிகானுரைச் சேர்ந்த கோவிந்தன் சக்கிலிநத்தம் பகுதியில் நார் மில் நடத்தி வந்தார். நேற்று இந்த மில்லின் குடோனில் திடீர் தீ ...

ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு – போலீசார் விசாரணை!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டிலிருந்து திலகா என்பவர் ரயிலில் அரக்கோணம் நோக்கிச் ...

திருப்பூர் : பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை – போலீசார் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், வளையங்காடு அருகே பனியன் நிறுவன உரிமையாளர் தொடர்ந்து மிரட்டி வந்ததால் மனமுடைந்த ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். வ.ஊ.சி நகரைச் சேர்ந்த தயாளன் என்பவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து ...

மதுரை : இரு தரப்பு மக்களுக்கு இடையே மோதல் – போலீசார் விசாரணை!

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருதரப்பு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு மட்டுமே காவல்துறையினர் ஆதரவாகச் செயல்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எழுமலை பேரூராட்சிக்குட்பட்ட 6ஆவது ...

டெல்லி : 3 பேர் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை!

டெல்லியில் வீடு ஒன்றிலிருந்து மூவர் சடலமாக மீட்டகப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தக்சின்புரி பகுதியில் உள்ள வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு நீண்ட நேரமாகத் திறக்கப்படவில்லை என்று போலீசாருக்கு ...

தவாக நிர்வாகி வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது சந்தேகம் உள்ளதாக  மனு அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ...

சென்னை மெரினா கடற்கரையில் அதிவேகமாக காரை இயக்கி அச்சுறுத்திய நபர் – போலீசார் விசாரணை!

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக கார் ஓட்டி சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர். காமராஜர் சாலையில் அதிவேகமாகச் சென்ற கார் அங்கும் இங்குமாக ...

புதுக்கோட்டை : கோயில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்!

ஆலங்குடி அருகே கோயில் திருவிழா தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்திலுள்ள ...

பாம்பு கடித்து இளைஞர் பலி – போலீசார் விசாரணை !

தேனி மாவட்டம், கம்பம் அருகே பாம்பு கடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுருளிப்பட்டியை சேர்ந்த ஹரீஷ் என்பவர் தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் ஏறி உள்ளார். அப்போது வாகனத்தில் ...

தண்டவாளத்தில் ஜோடி தற்கொலை – போலீசார் விசாரணை!

தேனியில் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாக கூறப்படும் ஜோடி ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டனர். திண்டுக்கல்லை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் சம்யுக்தா என்ற பெண்ணுக்கும் திருமணத்திற்கு ...

சுங்கச்சாவடியை தாக்கிய திமுகவினர் : போலீசார் விசாரணை!

வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை திமுகவினர் தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்கான திட்டம் தொடங்கப்பட்ட ...

ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 வட மாநிலத்தவர்கள் கைது!

கோவையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் ஆள்மாறட்டம் செய்து தேர்வு எழுதிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் சாலையில் ...