அமெரிக்கா : கொலை செய்யப்பட்ட இந்தியர் - கொலையாளியை கைது செய்து போலீசார் விசாரணை!
Aug 23, 2026, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்கா : கொலை செய்யப்பட்ட இந்தியர் – கொலையாளியை கைது செய்து போலீசார் விசாரணை!

Murugesan M by Murugesan M
Sep 13, 2025, 03:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் இந்தியர்  தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியின் திடுக்கிடும் பின்புல விபரங்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவை  சேர்ந்த சந்திர நாகமல்லையா என்பவர் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் உள்ள மோட்டலில் மேலாளராக வேலைச் செய்து வந்தார். அவருக்கும் சக ஊழியரான கோபோஸ் மார்டினெஸ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த கோபோஸ், கத்தியுடன் நாகமல்லையாவை  துரத்தி துரத்தி தாக்கத் தொடங்கினார். அலறல் சத்தம் கேட்டுச் சந்திர நாகமல்லையாவின் மனைவி, மகன் ஆகிய இருவரும் அவரை தடுக்க முயன்றனர்.

அப்போது இருவரையும் தாக்கிவிட்டு அவர்களின் கண்முன்பே நாகமல்லையாவின் தலையைக் கோபோஸ் துண்டித்துக் கொலைச் செய்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கோபோஸ் மார்டினெஸைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கொலையாளியின் திடுக்கிடும் பின்புல விபரங்கள் வெளிவந்துள்ளன.

கொலையாளி மார்டினெஸ், கியூபா நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியதும் தெரியவந்தது.

மேலும், குற்றவாளி மீது பாலியல் தொல்லை, வாகனத் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, அந்நாட்டுக் குடியேற்றத்துறை அதிகாரிகள், கொலையாளி மார்டினெஸிடம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Tags: அமெரிக்காபோலீசார் விசாரணைAmerica: Indian man murdered - Police arrest killer and interrogate himகொலை செய்யப்பட்ட இந்தியர்
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய கோப்பை கிரிக்கெட் – ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்!

Next Post

புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை

Related News

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

நீ ஒரு போலி செய்தியாளர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies