மதுரை - Tamil Janam TV

Tag: மதுரை

கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சி போல் தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது – அண்ணாமலை

தமிழகத்தில் செயல்படும் ஒரு குடும்ப ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என  பாஜக தேசிய பொதுக்குழு தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மதுரையில் நேற்று நடந்த NDA பொதுக்கூட்டத்தில் ...

கோவை, மதுரைக்கு 2026 ஜூன் மாதம் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் – நயினார் நாகேந்திரன்

கோவை, மதுரைக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ...

மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!

மதுரை மாவட்டம் தேனூர்  சுந்தரவள்ளியம்மன் கோயில் திருவிழாவை நடத்தகோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனூர்  கிராமத்தில் உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலின் புரட்டாசி திருவிழா ...

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு, 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை திடியூர் பகுதியில் பிரபல ...

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

மதுரை அம்மச்சியாபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் தனியார் வாகனங்கள்மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அம்மச்சியாபுரத்தில் அசுத்தம் செய்யப்பட்ட தண்ணீரின் ...

மதுரை : ஊராட்சி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊராட்சி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதால் பட்டியல் சமூக மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் ...

உசிலம்பட்டியில் வெறிச்சோடி காணப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனு அளிக்க வந்த பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். காலி பணியிடங்களை நிரப்ப ...

மதுரை : பூட்டப்பட்டு கிடந்த கழிவறைகளை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

மதுரையில் உள்ள எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகப் பூட்டப்பட்டு கிடந்த கழிவறைகளை புதுப்பிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. மதுரை ...

மதுரையில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவத்தால் பெற்றோர்கள் அச்சம்!

மதுரையில் ஒரே நாளில் இரு வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை  காமராஜபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் - மரிய ஜெனிபர்  ...

மதுரை : கேட்டரிங் செய்ததற்கான பணத்தை கொடுக்காமல் திமுக நிர்வாகி மிரட்டல்!

மதுரையில் கேட்டரிங் செய்ததற்கான பணத்தைக் கொடுக்காமல் சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசிய திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட தம்பதியர்  கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மதுரை : மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேருந்துகளில் பயனற்ற படிக்கட்டுகள்!

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேருந்துகளில் படிக்கட்டுகள் பயனற்ற நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையில் முதன் முறையாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ...

மதுரை தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்!

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் எனத் தொழிற்சங்க பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். மதுரை மாநகராட்சி சார்ந்த தூய்மை பணிகளில் தனியார் மயத்தைப் புகுத்தும் அரசாணை ...

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

மதுரை, நத்தம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு சமூக நீதி நூலகம் எனப் பெயர் மாற்றக் கோரி கள்ளர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் அரசு மாணவ, மாணவிகள் ...

மதுரை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மதுரை செல்லூர் பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் ...

மதுரை : கள்ளர் விடுதி பெயர் மாற்றம் – சீர்மரபினர் நல சங்கம் ஆர்ப்பாட்டம்!

கள்ளர் சமூகத்தினருக்கான பள்ளி விடுதிகளைப் பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டம் செக்கானூரணியில் சீர்மரபினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள கள்ளர் சமூக மாணவர்களின் ...

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

மதுரை அருகே சேதமடைந்த குடியிருப்புகளுக்குப் பதிலாக புதிய குடியிருப்பைக் கட்டித்தர வேண்டும் என நரிக்குறவ சமூக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய குடியிருப்புகள் கட்டித்தருகிறோம் என்ற அரசு அதிகாரிகளின் வாக்குறுதியை நம்பி குடியிருப்பை ...

மதுரை : வெறும் கைகளால் கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் தூய்மை பணியாளர்கள்!

மதுரை ஒத்தக்கடையில் சாலையில் தேங்கிய கழிவுநீரை, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த காட்சி வெளியாகியுள்ளது. கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, பள்ளி முன்பு ...

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி நிதி முறைகேடு : மேலும் இரண்டு பேர் கைது!

மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்த புகாரில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் நிதி ...

கள்ளழகர் கோயில் ஆடிப் பௌர்ணமி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை மாவட்டம் கள்ளழகர் கோயிலில் ஆடிப் பௌர்ணமி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. மேலூர் அருகே உள்ள உலக பிரசித்திப்பெற்றதும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடியதுமான ...

மதுரை : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாயில் உடைப்பு!

மதுரை மாவட்டம், கல்மேடு பகுதியில் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் செல்லும் குழாய்களில் கழிவு நீர் வெளியேறி குடியிருப்பைச் சூழ்ந்துள்ளது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சுத்திகரிப்பு நிலையம் கல்மேடு பகுதியில் செயல்பட்டு ...

மதுரை : ரூ.3.80 கோடி ஹவாலா பணம் பறிமுதல் – ஐவர் கைது!

மதுரையில் சட்டவிரோதமாகக் கருப்புப் பணத்தைக் கைமாற்றிய கும்பலை போலீசார் கைது செய்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதியில் ஹவாலா பணமாற்ற கும்பலின் நடமாட்டம் இருப்பதாக விளக்குத்தூண் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகம்படும்படி ...

மதுரை : உறவினர்களிடம் இருந்து வீட்டை மீட்டுத் தரக்கோரி வயதான தம்பதி சாலை மறியல் போராட்டம்!

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உறவினர்களிடம் இருந்து வீட்டை மீட்டுத் தரக்கோரி வயதான தம்பதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விக்கிரமங்கலம் பகுதியைச் சேர்ந்த வயதான மாயி ...

மதுரை : வரதட்சணை கேட்டு மனைவியை சரமாரியாக தாக்கிய காவலர்!

மதுரையில் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் ஒரே குடும்பத்தில் காவலர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேனியைச் சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும், மதுரை அப்பன்திருப்பதி ...

மதுரை : மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

மடப்புரம் அஜித்குமார் லாக்கப் மரண வழக்கின் சாட்சிகள் 5 பேர், விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரண வழக்கு ...

Page 1 of 3 1 2 3