மத்தியப்பிரதேசம் - Tamil Janam TV

Tag: மத்தியப்பிரதேசம்

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 3 மாநில போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல நக்சலைட்டான சுனிதா ஓயம், தனது ஆயுதங்களை ஒப்படைத்து பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளார். ஏறக்குறைய 5 அடி ...

மத்தியப்பிரதேசம் : தாய், சகோதரி மீது காவல்நிலையத்தில் 8 வயது!

குர்குரே வாங்குவதற்காக 20 ரூபாய் தர மறுத்ததால் தாய் மற்றும் சகோதரி மீது 8 வயது சிறுவன் காவல்நிலையத்தில் புகாரளித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. சிங்ரௌலி ...

மத்தியப்பிரதேசம் : ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல்!

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது. சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போபாலில் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என மாவட்ட  நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இந்த விதி ...

மத்தியப்பிரதேசம் : தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் அமைந்துள்ள தொழிற்சாலையில், இரவில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. பைராகர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையிலிருந்து, கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அதற்குள் ...

மத்தியப்பிரதேசம் : வேன் இருசக்கர வாகனத்தில் மோதி கிணற்றில் கவிழ்ந்து விபத்து!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 13 பேருடன் சென்ற வேன் இருசக்கர வாகனத்தில் மோதி அருகிலுள்ள கிணற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ரட்லம் நகரைச் சேர்ந்த கீர் என்பவர் தனது குடும்பத்தினர் 12 பேருடன், ஆந்த்ரி மாதா ஜி ...

மத்தியப்பிரதேசம் : படகு கவிழ்ந்து விபத்து – 7 பேரை மீட்கும் பணி தீவிரம்!

மத்தியப்பிரதேசத்தில் படகு கவிழ்ந்து மாயமான 7 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவபுரி மாவட்டத்தில் உள்ள அணையில் படகு மூலம் 15 பேர் பயணம் மேற்கொண்டனர். ...

மத்தியப்பிரதேசம் : மின்கசிவு காரணமாக அரசு மருத்துவமனையில் தீவிபத்து!

மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை முழுவதும் புகை சூழ்ந்த நிலையில், தாய்மார்கள் உட்பட 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு ...