மீனவர்கள் போராட்டம் - Tamil Janam TV

Tag: மீனவர்கள் போராட்டம்

தரங்கம்பாடி : படகுகளில் கருப்பு கொடி கட்டி, கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!

தரங்கம்பாடி வானகிரி பகுதிகளில் சுருக்குமடி வலைகள் மற்றும் அதிவேக இயந்திர விசைப்படகைத் தடைசெய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டியும், கடலில் இறங்கியும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

லூப் சாலையில் மீனவர்கள் போராட்டம்!

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் பொதுப் போக்குவரத்தைத் தடை செய்து மீனவர்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமென மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நொச்சிக்குப்பம், டுமில் குப்பம், முள்ளிமா நகர் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் ...

5வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தொடர்ந்து 5வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் ...

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக தொடர் போராட்டம்!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 4வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் ...

ராமேஸ்வரம் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்!

ராமேஸ்வரம் மீனவர்களின் காத்திருப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையை ...