தரங்கம்பாடி : படகுகளில் கருப்பு கொடி கட்டி, கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!
Nov 6, 2026, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தரங்கம்பாடி : படகுகளில் கருப்பு கொடி கட்டி, கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 05:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தரங்கம்பாடி வானகிரி பகுதிகளில் சுருக்குமடி வலைகள் மற்றும் அதிவேக இயந்திர விசைப்படகைத் தடைசெய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டியும், கடலில் இறங்கியும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கடலோரப் பகுதிகளில் உள்ள 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் பைபர்  படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் செய்து வரும் நிலையில், சிலர்ச் சுருக்குமடி வலை மற்றும் அதிவேக இயந்திர விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக மீனவ கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அரசால் தடைச் செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடுக்கடலில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து பேரணியாகச் சென்ற மீனவர்கள் நாகை – சென்னைத் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மீனவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மீனவர்களின் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: மீனவர்கள் போராட்டம்Tharangambadi: Fishermen protest by hoisting black flags on their boats and going out into the sea
Share
Tweet
SendShare
Previous Post

காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் – பிஆர்எஸ் கட்சியினர் போராட்டம்!

Next Post

தெலங்கானா : யூரியா தட்டுப்பாடு – விவசாயிகள் போராட்டம்!

Related News

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

Load More

அண்மைச் செய்திகள்

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர் : சாதனை தொகுப்பு!

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies