செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ... இந்தியா முழுவதும் மராட்டியர்கள் கட்டிய 12 கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக்கோட்டைக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ...