ராக்கி - Tamil Janam TV

Tag: ராக்கி

உத்தரப்பிரதேசம் : உலர்ந்த பூக்கள், தாவரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ராக்கி!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உலர்ந்த பூக்கள் மற்றும் தாவர பாகங்களை கொண்டு தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் ராக்கி கயிற்றை உருவாக்கி உள்ளது. நாளை ரக்சா பந்தன் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் தனித்துவமான ராக்கி கயிறுகள் ...

உத்தராகண்ட் : துப்பட்டாவை கிழித்து முதல்வருக்கு ராக்கி கட்டிய பெண்

உத்தரகாசியில் உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு பெண் ஒருவர் தனது துப்பட்டாவைக் கிழித்து ராக்கி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம் உருவாகி நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் சேதமடைந்த ஹர்சில் பகுதியில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்ட ...

ஜம்மு-காஷ்மீர் : 4 அடி நீள ஆப்ரேஷன் சிந்தூர் ராக்கியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் ரக்சா பந்தனை ஒட்டி 4 அடி நீள ராக்கி கயிற்றை ராணுவ வீரர்களுக்குப் பள்ளி மாணவிகள் அர்ப்பணித்தனர். நாளை ரக்சா பந்தன் கொண்டாடப்பட்ட உள்ள நிலையில் ...