உத்தராகண்ட் : துப்பட்டாவை கிழித்து முதல்வருக்கு ராக்கி கட்டிய பெண்
Jun 14, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தராகண்ட் : துப்பட்டாவை கிழித்து முதல்வருக்கு ராக்கி கட்டிய பெண்

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாசியில் உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு பெண் ஒருவர் தனது துப்பட்டாவைக் கிழித்து ராக்கி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம் உருவாகி நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் சேதமடைந்த ஹர்சில் பகுதியில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்ட போது பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெண் ஒருவர் தனது துப்பட்டாவைக் கிழித்து, அவருக்கு ராக்கி கயிறாகக் கட்டினார். இது அங்கிருந்திருந்தவர்களை நெகிழச் செய்தது.

Tags: ராக்கிUttarakhand: Woman tears off dupatta and ties rakhi to CMமுதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி
ShareTweetSendShare
Previous Post

சேதுபாவாசத்திரம் அருகே கால்வாயின் கீழ்குமிழி சீரமைக்கப்படாததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் : விவசாயிகள் வேதனை!

Next Post

சிவகங்கை : உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை!

Related News

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies