லாரி கவிழ்ந்து விபத்து - Tamil Janam TV

Tag: லாரி கவிழ்ந்து விபத்து

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

பிரேசிலில் சரக்கு லாரி பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. போர்டோ அலெக்ராவில் பாலத்தின் மீது கார்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. பாலத்தின் வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து ...

சென்னை : கண்ணாடிகளை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

சென்னை மணலி MFL விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து எண்ணூர் நோக்கிப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் ...

திருவட்டாறு அருகே லாரி கவிழ்ந்து விபத்து!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குலசேகரத்திலிருந்து கோவில்பட்டி நோக்கி மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. திருவட்டாறு அருகே ...