திருவட்டாறு அருகே லாரி கவிழ்ந்து விபத்து!
Apr 26, 2025, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவட்டாறு அருகே லாரி கவிழ்ந்து விபத்து!

Web Desk by Web Desk
Apr 12, 2025, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

குலசேகரத்திலிருந்து கோவில்பட்டி நோக்கி மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. திருவட்டாறு அருகே பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகன பழுது நீக்குமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags: லாரி கவிழ்ந்து விபத்துcausing accident!Lorry overturns near Thiruvattaru
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : குண்டும், குழியுமாக இருக்கும் சாலை – மக்கள் அவதி!

Next Post

கோயில் திருமண வைபவத்தில் மாங்கல்யம் சுற்றிவைத்த தேங்காய் 52 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்!

Related News

திருப்பத்தூர் : கடப்பான் கண்மாயில் ஊத்தா கூடை மீன்பிடித் திருவிழா!

பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான தகவல்களுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!

தவெக தலைவர் விஜய்யை பின் தொடர்ந்த தொண்டர்களின் இருசக்கர வாகனம் விபத்து!

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வழக்கு : ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

காஞ்சிபுரம் : கான்கிரீட் கலவை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

மின் கம்பத்தை பிடித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு!

திருவிசைநல்லூரில் ஏடிஎம் மையத்தில் பணம் திருட முயற்சி!

மதுரை : ரேபிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்றவர் தற்கொலை!

கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

பைக்கில் வைத்திருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்து விபத்து!

விமான நிலையத்தை அலங்கோலமாக்கிய விஜய் ஆதரவாளர்கள்!

அமெரிக்கா : காட்டுத்தீ ஏற்பட காரணமான இளைஞர் கைது!

ஈக்வடார் : சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20 பேர் காயம்!

பஹல்காம் தாக்குதலுக்கு நடிகை ராஷி கன்னா கண்டனம்!

பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது : சவுரவ் கங்குலி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies