நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம் : தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு!
செங்கல்பட்டு அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நரிக்குறவ சமூக மக்களை வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அடிப்படை வசதிகள் ...

