விநாயகர் சதுர்த்தி - Tamil Janam TV

Tag: விநாயகர் சதுர்த்தி

வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளிநாடுகளில் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கடல் கடந்து வெளிநாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைக்கட்டின. ஸ்காட்லாந்தில் இந்திய வம்சாவளியினர் விநாயகர்ச் சதுர்த்தியை உற்சாகமாகக் கொண்டாடினர். ...

திண்டுக்கல் : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட பாறைப்பட்டி விநாயகர்!

விநாயகர்  சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் விநாயகர் சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பாறைபட்டி கிராம மக்கள் சார்பில் ஒவ்வொரு ...

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறை சதி : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

விநாயகர் சதுர்த்தி திருவிழாவைச் சீர்குலைக்க காவல்துறையில் உள்ள சிலர்  சதிச்செயலில் ஈடுபடுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் ...

சென்னை : பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

சென்னைக் கொளத்தூரில் பித்தளைத் தட்டுகள் மூலம் செய்யப்ப்டட விநாயகர் சிலைக்கு சிறப்பூ பூஜை நடத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கொளத்தூர்ப் பூம்புகார் நகரில் விநாயகர்ச் சிலை பிரதிஷ்டைச் செய்யப்பட்டது. 2 ஆயிரத்து 300 பித்தளைத் தட்டுகள், ...

சேலம் : திமுகவில் கோஷ்டி பூசல் – விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத சூழல்!

சேலம் அருகே திமுகக் கோஷ்டி பூசல் காரணமாக விநாயகர் சிலையை அகற்ற போலீசார்க் கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரிசி பாளையம் பகுதியில் மாநகராட்சி கவுன்சிலர்ச் ...

200 கிலோ பேரிச்சம் பழங்களை கொண்டு விநாயகர் சிலை வடிவமைப்பு!

சென்னை நந்தனத்தில் 200 கிலோ பேரிச்சம் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விநாயகர்ச் சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி நந்தனம் சிஐடி ...

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விநாயகர்ச் சதுர்த்தி கொண்டாட்டத்தை நாம் நெருங்கிவிட்ட நிலையில், விதவிதமாகத் தயாரிக்கப்படும் பிள்ளையார்ச் சிலைகள் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இந்தத் தருணத்தில் உலகிலேயே மிக உயரமான விநாயகர்ச் ...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விநாயகர்ச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது ஒரே மாதிரியான சட்டைகளை அணியும் பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. அதற்காகச் சேலத்தில் விநாயகர் உருவம் பொறித்த சட்டைகள் ...

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணியும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் விநாயகர்ச் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் ...

விநாயகர் சதுர்த்தி – கோயம்பேடு சந்தையில் குவிந்த மக்கள்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூஜைப் பொருட்களின் விற்பனைக் களைகட்டியது. இந்துக்களின் முக்கிய விழாவான விநாயகர்ச் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ...

விநாயகர் சதுர்த்தி : வடமாநிலங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடமாநிலங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் விநாயகர்ச் சதுர்த்தி ...

விநாயகர் சதுர்த்தி : விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் ...

விநாயகர் சதுர்த்தி – பூக்கள் விலை உயர்வு!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் மல்லிப்பூ கிலோ ஆயிரம் ரூபாய்-க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. சேலம் வஉசி பூ மார்க்கெட்டிற்கு வாழப்பாடி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட ...