விருதுநகர் - Tamil Janam TV

Tag: விருதுநகர்

விருதுநகர் : அமேசான் பார்சலில் water flask-க்கு பதில் கல் இருந்ததால் அதிர்ச்சி!

விருதுநகர் அருகே அமேசானில் water flask-ஐ ஆர்டர் செய்த நபருக்கு வந்த பார்சலில் கல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரியாபட்டியை சேர்ந்த ரமா என்பவர் ...

விருதுநகர் : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு – அலறி அடித்து ஓட்டம் பிடித்த அதிகாரிகள்!

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பால் அதிகாரிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கணினி அறையில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அலுவலகத்தின் ...

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க அதிகாரிகள் பணம் வசூலிப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் ஏராளமான பெண்கள் மனு அளித்தனர். மேலதுலுக்கன்குளம் ...

விருதுநகர் : அரசு பேருந்தின் படிக்கட்டு கலண்டு விழுந்ததால் பரபரப்பு – பயணிகள் அவதி!

விருதுநகர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து விழுந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். விருதுநகர் மாவட்டம், குரண்டியில் இருந்து மதுரை  பெரியார் பேருந்து நிலையத்திற்கு 60க்கும் மேற்பட்ட ...

விருதுநகர் : வீட்டில் பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் – சோதனையில் ஈடுபட்ட போலீசார்!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பட்டாசு வெடித்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். விஜய கரிசல்குளத்தில் பொன்னுபாண்டி என்பவருக்குச் சொந்தமான ...

விருதுநகர் : பொதுப்பாதையில் அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு வேலி அகற்றம்!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பொதுப்பாதையில் அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு வேலி அகற்றப்பட்டது. உடையசேர்வைகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இவரது வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த ...

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

விருதுநகரில் விதியை மீறிச் செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் விபத்துக்களைத் தடுக்க, உரிய ...

விருதுநகர் : இளைஞரை வீடு புகுந்து குத்தி கொன்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

விருதுநகரில் மர்ம நபர்கள் வீடு புகுந்து இளைஞரைக் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லம்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து, மினரல் வாட்டர் ...

விருதுநகரில் ஆய்வு அச்சத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்!

விருதுநகரில் ஆய்வு அச்சம் காரணமாக 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ...

விருதுநகர் : சிவலிங்கம் பின்புறம் அணைந்து அணைந்து எரியும் விளக்கு!

சிவகாசி அருகே அமைந்துள்ள கருநெல்லிநாதர் கோயில் கருவறையில் உள்ள எண்ணெய் விளக்கு அணைந்து அணைந்து எரியும் வீடியோ வைரலாகி வருகிறது. இக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் திருவாசகம் ...

விருதுநகர் : 40-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வெறிநாய் ஒன்று பொதுமக்களைத் துரத்தித் துரத்தி கடித்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டிப்படுத்தியதாகத் தமிழக அரசு ...

விருதுநகர் : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தந்தை, மகன் தேர்ச்சி!

விருதுநகரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தந்தையும், மகனும் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள மண்டப சாலை பகுதியைச் சேர்ந்தவர் ...

விருதுநகர் : மின்னல் தாக்கி வழக்கறிஞர் உயிரிழந்த சோகம்!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் மின்னல் தாக்கி வழக்கறிஞர் பரிதாபமாக உயிரிழந்தார். முத்துராமலிங்க புரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி, நீதிமன்ற வாயிலில் உள்ள மரத்தடியில் தனது மனுதாரருடன் பேசிக் ...

விருதுநகர் : மதுபான பாரில் இலவசமாக சைடிஸ் கேட்டதால் தகராறு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பார் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காந்திநகர் பகுதியில் தர்மா ரெக்ரேஷன் கிளப் என்ற பெயரில் தனியார் மதுபான பார் இயங்கி வருகிறது. இங்கு மது ...

விருதுநகர் : பாரில் அதிகாலை மது விற்பனை – கண்டுகொள்ளாத காவல்துறை!

விருதுநகரில் உள்ள மதுபான பாரில் அதிகாலை மது விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. விருதுநகர் - மதுரை சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதற்கு ...

பாதை பிரச்னை காரணமாக இரண்டு குடும்பத்தினர் இடையே மோதல்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாதை பிரச்சனை காரணமாக இரண்டு குடும்பத்தினர் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பந்தல்குடி வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது ...

விருதுநகர் : சாக்லேட் பேப்பரில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை!

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல்துறை கைது செய்தனர். மல்லாங்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசியத் ...

விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த ஜனவரி மாதம் ஜேசிபி ...

விருதுநகர் ஆட்சியரை கண்டித்து வருவாய் அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

கனிமவள திருட்டை தடுக்க தவறியதாக சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலரை பணியிடை நீக்கம் செய்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து ...

சிவகாசி : சரக்கு லாரியில் தீ விபத்து!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சரக்கு லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர். சிவகாசி சீதக்காதி நடுத்தெருவில் தனியார் மறுசுழற்சி காகித கழிவு கம்பெனி ...