பாதை பிரச்னை காரணமாக இரண்டு குடும்பத்தினர் இடையே மோதல்!
Apr 29, 2026, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதை பிரச்னை காரணமாக இரண்டு குடும்பத்தினர் இடையே மோதல்!

Murugesan M by Murugesan M
Mar 24, 2025, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாதை பிரச்சனை காரணமாக இரண்டு குடும்பத்தினர் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பந்தல்குடி வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது குடும்பத்தாருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் முத்துலட்சுமி என்பவரது குடும்பத்தாருக்கும் இடையே பாதை சம்பந்தமாகப் பிரச்சனை உள்ளது.

இந்த நிலையில், இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கற்கள் வீசி தாக்கிக் கொண்டனர். இதில் மாரியம்மாள் மற்றும் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணியான ரம்யா ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.

இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: விருதுநகர்Conflict between two families due to road issue!இரண்டு குடும்பத்தினர் இடையே மோதல்
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை : இளைஞர் வெட்டி கொலை – சிசிடிவி காட்சியை வெளியிட்டதாகக் கூறி 2 பேர் கைது!

Next Post

புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies