வெடிகுண்டு மிரட்டல் - Tamil Janam TV

Tag: வெடிகுண்டு மிரட்டல்

சென்னை : சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாம் தமிழர்  கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார்  தீவிர சோதனை மேற்கொண்டனர். சென்னையில் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு ...

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ...

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பல்வேறு மாநிலங்களில் பக்தர்கள் வருகை ...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் – பொதுமக்கள் பீதி!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் பள்ளி, கல்லூரி, தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குத் தொடர்ந்து இ-மெயில் மூலம் ...

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் ஆளுநர் மாளிகை மற்றும் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு வந்த ஒரு ...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை  போலீசார் தேடி வருகின்றனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு ...

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவியது. பெருந்துறை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தபால் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. ...

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் ...

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு ...

நெல்லை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். குஞ்சன்விளை பகுதியைச் சேர்ந்த முத்து பெருமாள் என்பவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நிலையில், ...

வெடிகுண்டு மிரட்டல் : மும்பை திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

மும்பையில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர்இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமானம் மீண்டும் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. 19 விமான ஊழியர்கள் உள்பட 322 பேருடன் ...