சென்னை : சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
May 3, 2026, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் தமிழர்  கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார்  தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவரிசையில், நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமானின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீலாங்கரை  போலீசார் வெடிகுண்டு நிபுணர்களோடு விரைந்து சென்று சீமான் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு எதுவும் சிக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

Tags: seemanசென்னைசீமான்வெடிகுண்டு மிரட்டல்Chennai: Bomb threat delivered to Seeman's house
ShareTweetSendShare
Previous Post

காரைக்குடி : பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த நயினார் நாகேந்திரன்!

Next Post

ரோகித் சர்மா ஜாம்பவான் – வில்லியம்சன் புகழாரம்!

Related News

மாற்றத்திற்கான வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு பதிவாகியுள்ளது – ராஜேந்திர பாலாஜி

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம்!

ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த விவகாரம் – செல்வப்பெருந்தகை விளக்கம்!

என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!

வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் – அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த பெண் – திருச்சியில் உடல் அடக்கம்!

பழங்குடியினருக்கு சம வாய்ப்பும், வசதியும் வழங்க வேண்டும் – மோகன் பாகவத்

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு காங். முட்டுக்கட்டை போடுகிறது – பாஜக குற்றச்சாட்டு!

கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் – ஜமைக்கா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை!

மேற்கு வங்க ஃபால்டா சட்டமன்ற தொகுதியில் மறுதேர்தல் : 21-ம் தேதி நடைபெறுகிறது!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies