நவம்பர் மாதத்தின் சராசரி வெப்பத்தை விட 0.65 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு – நிபுணர்கள் எச்சரிக்கை!
இந்த ஆண்டில் நவம்பர் மாத குளிர்காலத்தின் வெப்பநிலை, உலகம் வெப்பமயமாதல் குறித்த எச்சரிக்கையை மனிதகுலத்திற்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை சேவை அமைப்பான கோப்பர்நிக்கஸ் ...
