நவம்பர் மாதத்தின் சராசரி வெப்பத்தை விட 0.65 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு - நிபுணர்கள் எச்சரிக்கை!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நவம்பர் மாதத்தின் சராசரி வெப்பத்தை விட 0.65 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு – நிபுணர்கள் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 05:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்த ஆண்டில் நவம்பர் மாத குளிர்காலத்தின் வெப்பநிலை, உலகம் வெப்பமயமாதல் குறித்த எச்சரிக்கையை மனிதகுலத்திற்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை சேவை அமைப்பான கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றச் சேவை, கடந்த நவம்பரில் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 14 புள்ளி பூஜ்ஜியம் இரண்டு டிகிரி செல்சியசாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.

இது 1990 முதல் 2020 வரையிலான நவம்பர் மாதங்களின் சராசரியை விடப் பூஜ்ஜியம் புள்ளி 65 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.

மேலும் இந்த வெப்பநிலையை, இதுவரை நவம்பரில் பதிவான அதிக வெப்பம் கொண்ட மாதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு முதலிடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு இரண்டாமிடத்திலும், நடப்பு ஆண்டு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

குறிப்பாக வட கனடா, ஆர்டிக் பெருங்கடல் மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் சராசரியைவிட வெப்பநிலை மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது.

இந்த உயர் வெப்பநிலைப் புள்ளிவிவரங்கள், காலநிலை மாற்றத்தின் வேகத்தைக் குறிப்பதாகவும், புவி வெப்பமடைவதைத் தணிக்க greenhouse gas உமிழ்வுகளை குறைக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: 0.65 degrees Celsius increase above average temperature for November - Experts warn- நிபுணர்கள் எச்சரிக்கைநவம்பர்டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய நிதியமைச்சர் – திமுக எம்.பி சந்திப்பு தொடர்பாக வெளியான வீடியோ போலி – உறுதி செய்தது பிரஸ் இந்தியா பீரோவின் தகவல் சரிபார்ப்பு குழு

Next Post

சபரிமலை : வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies