அமைச்சர் வருகைக்காக ரூ.10,000 வசூலிப்பதாக புகார் : மருத்துவர் ஆதங்கத்துடன் பேசிய ஆடியோ வைரல்!
தென்காசியில் அமைச்சர் வருகைக்காக ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக மருத்துவர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...