அமைச்சர் வருகைக்காக ரூ.10,000 வசூலிப்பதாக புகார் : மருத்துவர் ஆதங்கத்துடன் பேசிய ஆடியோ வைரல்!
Oct 26, 2026, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமைச்சர் வருகைக்காக ரூ.10,000 வசூலிப்பதாக புகார் : மருத்துவர் ஆதங்கத்துடன் பேசிய ஆடியோ வைரல்!

Murugesan M by Murugesan M
Apr 10, 2025, 03:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசியில் அமைச்சர் வருகைக்காக ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக மருத்துவர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் இலத்தூரில் புதிய ஆரம்பச் சுகாதார நிலைய கட்டட திறப்பு விழா மற்றும் பல்வேறு அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வர உள்ளார்.

இதனை முன்னிட்டு விழா ஏற்பாடு, மேடை அமைக்கும் பணிகள் என பல்வேறு செயல்பாட்டிற்காக ஒவ்வொரு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இருந்தும் பத்தாயிரம் வழங்க வேண்டும் என வாய் மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. சுகாதார துணை இயக்குநர், திமுக கட்சியைச் சேர்ந்தவர் போலப் பேசுவதாகவும், அமைச்சர் வருகைக்காக தற்போது 10 ஆயிரம் கேட்பதாகவும், அடுத்து முதலமைச்சர் வருகைக்காக 20 ஆயிரம் ரூபாய் கேட்டால் என்ன செய்வது எனவும் அவர் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: தென்காசிComplaint of charging Rs. 10000 for minister's visit: Audio of doctor speaking with confidence goes viral!மருத்துவர்
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை : கார் மோதி சைக்கிளின் சென்றுகொண்டிருந்த இளைஞர் பலி!

Next Post

பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies