பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய விவகாரம் : 1,000 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்!
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷரிஃபுல் இஸ்லாம் மீது ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பாந்த்ரா நீதிமன்றத்தில் காவல்துறை ...