பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய விவகாரம் : 1,000 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்!
Jul 1, 2025, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய விவகாரம் : 1,000 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்!

Web Desk by Web Desk
Apr 9, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷரிஃபுல் இஸ்லாம் மீது ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பாந்த்ரா நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் அடையாளம் தெரியாத நபர் வீடு புகுந்து கத்தியால் குத்தியதில் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் காயமடைந்தார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு  ஷரிஃபுல் இஸ்லாம் என்பவரைக் கைது செய்தனர். இந்நிலையில், ஷரிஃபுல் மீது மும்பை பாந்திரா நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை மஹாராஷ்டிரா போலீசார் தாக்கல் செய்தனர்.

 

Tags: Bollywood actor Saif Ali Khan stabbed: 1000-page charge sheet filed!பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான்
ShareTweetSendShare
Previous Post

யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் பிரபுதேவா சந்திப்பு!

Next Post

உத்தரப்பிரதேசத்தில் சாலையோர கடையில் இருந்த அரிசி மாவை உட்கொண்ட ஒற்றை யானை!

Related News

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies