யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் பிரபுதேவா சந்திப்பு!
Jul 2, 2025, 07:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் பிரபுதேவா சந்திப்பு!

Web Desk by Web Desk
Apr 9, 2025, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் பிரபுதேவா சந்தித்தார்.

விஷ்ணு மன்சு, அக்ஷய் குமார் பிரபாஸ், மோகன் பாபு , மோகன்லால், சரத்குமார் என மாபெரும் நடிகர் பட்டாளம் நடிக்கும் ‘கண்ணப்பா’ படத்தின் படப்பிடிப்பு லக்னோ உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர்கள் பிரபுதேவா, விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு  உள்ளிட்ட கண்ணப்பா படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது, முதலமைச்சர் ஆதித்யநாத் கண்ணப்பாவின் போஸ்டரில் கையெழுத்திட்டு, படத்தின் வெற்றிக்காகக் குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Tags: Chief Minister Yogi AdityanathActor Prabhu Deva meets Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

உழவர் சந்தையில் பணி நேரத்தில் உறங்கிய உதவி நிர்வாக அலுவலர் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் விசாரணை!

Next Post

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய விவகாரம் : 1,000 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்!

Related News

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies