விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி அரசு – அண்ணாமலை புகழாரம்!
பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...