டெல்லியில் நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை!
டெல்லியில் உள்ள நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. 17 யார் சாலையில் இந்தப் பங்களா அமைந்துள்ளது. அதோடு தலைநகர் டெல்லியில் மிகவும் மதிப்புமிக்க முகவரிகளில் இந்தப் பங்களா ...