டெல்லியில் நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை!
Oct 26, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லியில் நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 04:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் உள்ள நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. 17 யார் சாலையில் இந்தப் பங்களா அமைந்துள்ளது.

அதோடு தலைநகர் டெல்லியில் மிகவும் மதிப்புமிக்க முகவரிகளில் இந்தப் பங்களா ஒன்றாகும். 1912 மற்றும் 1930க்கு இடையில் பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் எட்வின் லுட்யென்ஸால் வடிவமைக்கப்பட்ட லுடியன்ஸ் பங்களா மண்டலம், டெல்லியின் மிகவும் பிரத்யேகமான மற்றும் விலையுயர்ந்த பகுதியாகும்.

14 ஆயிரத்து 973 சதுர மீட்டர்  பரப்பளவை கொண்டுள்ள இந்த  பங்களா 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த  பங்களாவின் தற்போதைய உரிமையாளர்கள் ராஜஸ்தானி அரச  குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி கக்கர் மற்றும் பீனா ராணி ஆவர்.

இந்தச் சூழலில், பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பங்களாவை வாங்குபவரின் அடையாளம் ரகசியமாகவே உள்ளது.

Tags: Nehru's official bungalow in Delhi sold for Rs 1100 croreநேருவின் அதிகாரப்பூர்வ பங்களா
Share
Tweet
SendShare
Previous Post

வட சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

Next Post

பிரதமரின் தாயார் அவமதிப்பு சம்பவம் – எல்.முருகன் கண்டனம்!

Related News

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies