அன்பில் மகேசுக்கு எதிரான வழக்கு; மத்திய குற்றப்பிரிவு தீவிரம்
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய, ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது. ...
