நைஜீரியாவில் பொதுமக்கள் 100 பேரை கடத்திய ஆயுதக்குழு!
நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுதக் குழு ஒன்று, அங்குள்ள மக்களை கடுமையாக தாக்கி விட்டு, 100 பேரை கடத்தி சென்றுள்ளது. நைஜீரியாவின் வடக்கு பகுதியில், ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் ...