நைஜீரியாவில் பொதுமக்கள் 100 பேரை கடத்திய ஆயுதக்குழு!
Oct 18, 2026, 11:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நைஜீரியாவில் பொதுமக்கள் 100 பேரை கடத்திய ஆயுதக்குழு!

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 06:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுதக் குழு ஒன்று, அங்குள்ள மக்களை கடுமையாக தாக்கி விட்டு, 100 பேரை கடத்தி சென்றுள்ளது.

நைஜீரியாவின் வடக்கு பகுதியில், ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இக்குழுக்கள் அப்பாவி மக்களை கடத்தி சென்று கொடுமைப்படுத்தி வருகின்றன. சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன், கதுனா மாநிலத்தில் கிட்டத்தட்ட 300 மாணவர்களை ஆயுதக் குழுக்கள் கடத்தி சென்றனர். மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன் 100 பொதுமக்களையும் கடத்தி சென்றுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன், கஜுரு பகுதியில், பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர், டோகன் நோமா சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், 14 பேரை கடத்திச் சென்றனர். நேற்று இரவு மீண்டும் கஜுரு – ஸ்டேசன் சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.  தொடர்ந்து 87 பேரை கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags: NigeriaKaduna state100 people kidnaped
Share
Tweet
SendShare
Previous Post

கேரள ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொலை வழக்கு : முக்கிய நபர் கைது!

Next Post

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களின் பேச்சு!

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies