கேரள ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொலை வழக்கு : முக்கிய நபர் கைது!
Sep 9, 2026, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொலை வழக்கு : முக்கிய நபர் கைது!

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 06:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் 2022 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ)  முக்கிய உறுப்பினரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரும், அலுவலகப் பொறுப்பாளருமான சீனிவாசன், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி  6 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ மார்ச் 17ஆம் தேதி  59 மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஷபீக் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஷபீக், சதித்திட்டத்தை செயல்படுத்த மற்ற தலைவர்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களுடன் சதி செய்த அஷ்ரஃப் கே.பிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

Tags: KeralaNiarss leader srinivasan murderkey suspect arrest
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு – மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

Next Post

நைஜீரியாவில் பொதுமக்கள் 100 பேரை கடத்திய ஆயுதக்குழு!

Related News

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies