மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு – மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
Sep 9, 2026, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு – மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 06:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் மூலம், வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

18-வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல், நாடு முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே உடனிருந்தார்.

இந்த சந்திப்பின் மூலம், வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் மராட்டிய நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த கூட்டணி உறுதியானால்,  தலைநகர் மும்பையில் போட்டியிட நவநிர்மாண் சேனாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags: Raj Thackeray meets Amit ShahMaharashtra Navnirman SenaNational Democratic Alliance
Share
Tweet
SendShare
Previous Post

சோமாலியா கடற்கொள்ளையர்கள் : யார் இவர்கள்?

Next Post

கேரள ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொலை வழக்கு : முக்கிய நபர் கைது!

Related News

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies