பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு! – மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று ...