பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு! - மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு! – மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 10:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில் மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக்கல்வியின் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நுழைவாயிலே இந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு.  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள கல்வித் துறை மறுமலர்ச்சித் திட்டங்கள், மதிப்பெண் வேறுபாடின்றி, அனைத்து மாணவர்களுக்குமான திறமைகளை அடையாளம் கண்டு, அனைவருக்கும் நல்வாய்ப்புகளை வழங்கும்படி அமைந்துள்ளது.

நாளைய தினம், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கல்வியின் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நுழைவாயிலே இந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு…

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 25, 2024

எனவே, மாணவச் செல்வங்கள், பயமின்றித் தேர்வுகளை எழுதி, மேல்நிலைக் கல்வியில் தங்கள் திறமைக்கேற்ற பாடப்பிரிவினைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம், இந்தப் பொதுத் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjp k annamalai10th class general exam! - Annamala greetings to the students!
Share
Tweet
SendShare
Previous Post

இருண்ட நிலையில் ராகுல் காந்தியின் எதிர்காலம் : அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

Next Post

விதர்பா மண்டலத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் : தேவேந்திர ஃபட்னாவிஸ்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies