மத்திய பட்ஜெட்டில் மூலதன செலவுக்காக ரூ.11,11,111 கோடி ஒதுக்கீடு!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மூலதன செலவிற்காக ரூ.11,11.111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த ...