தூத்துக்குடி : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 11 டன் நிவாரணப்பொருள்கள்!
வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்தில் 11 டன் நிவாரண பொருள்கள் அளிக்கப்ட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 17 மற்றும் 18ஆம் ...