12 புதிய தொழிற்சாலை நகரங்களை அமைப்பதற்கான திட்டதிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – எல்.முருகன் தகவல்!
தேசிய அளவில் தொழிற்சாலைகளை மேம்படுத்துகிற திட்டத்தின் கீழ் 28,600 கோடி ரூபாய் அளவிலான, 12 புதிய தொழிற்சாலை நகரங்களை அமைப்பதற்கான திட்டதிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ...