12 புதிய தொழிற்சாலை நகரங்களை அமைப்பதற்கான திட்டதிற்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் - எல்.முருகன் தகவல்!
Nov 5, 2026, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

12 புதிய தொழிற்சாலை நகரங்களை அமைப்பதற்கான திட்டதிற்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் – எல்.முருகன் தகவல்!

Murugesan M by Murugesan M
Aug 29, 2024, 04:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய அளவில் தொழிற்சாலைகளை மேம்படுத்துகிற திட்டத்தின் கீழ் 28,600 கோடி ரூபாய் அளவிலான, 12 புதிய தொழிற்சாலை நகரங்களை அமைப்பதற்கான திட்டதிற்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்,முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : நாட்டின் 10 மாநிலங்களை உள்ளடக்கிய இந்த திட்டத்தில், 6 முக்கியமான தொழில் நகரங்கள் உருவாக்குவதற்கான திட்டமிடப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குள் ஏற்றுமதி மூலம் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பொருளாதாரம் ஈட்டுதல். – பணியாளர்கள், உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உறுதிபடுத்தப்பட்ட பாதுகாப்புத் தன்மையுடனான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இத்தொழிற்சாலைகள் அமையும்.

இதன் மூலம், நேரடியாக 10 லட்சம் வேலைவாய்ப்புகளும், மறைமுகமாக 30 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags: L Murugancentral minister l muruganCabinet approval12 new industrial cities
Share
Tweet
SendShare
Previous Post

பொங்கல் பண்டிகை விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் – ரூ.100 கோடி ஒதுக்கீடு!

Next Post

ஸ்ரீ நாராயண் சிங் கேசரியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர் : சாதனை தொகுப்பு!

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

தமிழகம் முழுவதும் 15,659 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies