வக்ஃபு தொடர்பான 120 மனுக்களையும் விசாரிப்பது கடினம் – உச்ச நீதிமன்றம்
வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வக்ஃபு திருத்த சட்டத்திற்கு ...