வக்ஃபு தொடர்பான 120 மனுக்களையும் விசாரிப்பது கடினம் - உச்ச நீதிமன்றம்
Oct 17, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வக்ஃபு தொடர்பான 120 மனுக்களையும் விசாரிப்பது கடினம் – உச்ச நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 18, 2025, 07:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்ட திருத்தத்தின் சில சரத்துகளை பார்த்து மட்டும் உத்தர்வுகளை பிறப்பிக்க கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான விரிவான எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஒரு வாரத்தில் தாக்கல் செய்வதாகவும் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் முழுமையாக எந்த உத்தரவையும் தற்போது பிறப்பிக்கவில்லை என தெரிவித்த நீதிபதிகள்,  புதிய சட்டப்படி எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக்கூடாது எனவும், ஏற்கனவே வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், புதிய சட்டப்படி எந்த வகைப்படுத்தலும் இருக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து புதிய சட்டப்படி நிலங்களை வகைப்படுத்த மாட்டோம் எனவும், வக்ஃபு உறுப்பினர்களை நியமிக்க மாட்டோம் என்றும் மத்திய அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில், அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் என தெரிவித்த தலைமை நீதிபதி,முக்கிய சட்ட கேள்விகளை எழுப்பும் 5 அல்லது 6 மனுக்களை விரிவாக விசாரித்து உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மனுக்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் வக்ஃபு வாரியம் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags: supreme courtcentral governmentWaqf Amendment Act120 petitions aganist aqf Amendment Act.MAN
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – ஹைதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

Next Post

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்!

Related News

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies