தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி
Oct 16, 2026, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

Manikandan by Manikandan
Oct 16, 2026, 09:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தேர்தலில் குழந்தைகள் மூலம் பிரச்சாரம் செய்து சேலம் வடக்கில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ ராஜேந்திரனின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி, திமுக வேட்பாளர் சிவகுமார் தொடர்ந்த வழக்கு, நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என குழந்தைகளை வைத்து ரீல்ஸ் ஆக்கி பரப்பியது மலிவான அரசியல் செயல் என்றும்,

இது பெற்றோரின் வளர்ப்பு முறையின் பலவீனத்தையே காட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த தடை செய்வதா? என்பதை நாடாளுமன்றத்தில் தான் விவாதித்து முடிவெடுக்க முடியும் என நீதிபதி தெரிவித்தார்.

குழந்தைகளின் பிடிவாதத்தைக் காரணம் காட்டி பெரியவர்கள் வாக்களித்திருந்தாலும், அது அவர்களின் சொந்த முடிவாகவே அமையும் என்பதால்,

இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி சட்டவிரோத செல்வாக்கு செலுத்துதல் என்ற குற்றச்சாட்டின் கீழ் வராது என்றும் குறிப்பிட்டார்.

குழந்தைகளை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவதும், ரீல்ஸ் செய்வதும் நாகரிகமற்ற செயல் என்றாலும்,

தற்போதுள்ள தேர்தல் விதிகளின்படி தேர்தலை ரத்து செய்ய இது போதிய காரணமாக அமையாது எனக்கூறி திமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Tags: Childrenhigh courtElectioncondemncampaign
Share
Tweet
SendShare
Previous Post

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Next Post

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies