தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தேர்தலில் குழந்தைகள் மூலம் பிரச்சாரம் செய்து சேலம் வடக்கில் வெற்றி ...























